அதிராம்பட்டினம், ஜன.06
தாமதமாகி வரும் திருவாரூர் - காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை திட்டப்பணியை விரைந்து முடிக்கவும், பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையிலான ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலை, தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கே. பரசுராமன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இதுதொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் யுனைடெட் பவுண்டேஷன் சார்பில், அப்துல் ரெஜாக் உள்ளிட்ட அதன் நிர்வாகிகள், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் கே. பரசுராமன் அவர்களிடம் கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.