அதிரை நியூஸ்: ஜன.06
அமெரிக்காவில் வீசிய பனிப்புயலை தொடர்ந்து பாதிக்கப்பட்டது பகுதிகளின் படங்கள்
அமெரிக்காவில் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வீசிய பனிப்புயலை தொடர்ந்த அமெரிக்காவின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டன. எங்கெங்கும் பனி மூடி காணப்படுவதால் இயல்புநிலை சுணங்கியுள்ளது.
குறிப்பாக நியூ ஜெர்ஸி மாகாணத்தின் அட்லாண்டிக் சிட்டி, கனெக்டிகட் மாகாணத்தின் கிரீன்விச், லாங் ஐலேண்ட் தீவின் மில்போர்டு, நியூயார்க், மஸ்ஸாசூட்ஸ் மாகாணத்தின் ஸ்கிச்சுவேட் உட்பட அமெரிக்காவின் பெரும்பான்மையாக பிரதேசங்கள் பனிமூடி காணப்படுகின்றன.
Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.