அதிராம்பட்டினம், தரகர்தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது லெப்பை கனி அவர்களின் மகளும், மர்ஹூம் உவைசுல் கருணை அவர்களின் மனைவியும், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு செயலாளர் ஹாஜி 'ஆஃப்ரின்' எம்.நெய்னா முகமது அவர்களின் மாமியாருமாகிய பரிதா பீவி (வயது 80) அவர்கள் திருத்துறைப்பூண்டி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-02-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete