.

Pages

Tuesday, February 11, 2020

சென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (92) வஃபாத்!

அதிரை நியூஸ்: பிப்.11
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் 'மஜ்பா' ஹாஜி எம்.ஏ அப்துல் கபூர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி ஜபருல்லா, மர்ஹூம் ஹாஜி அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மாமியாரும், ஹாஜி எம்.எஸ் முகமது சஹிப், எம்.எஸ் சைரூப் கான் ஆகியோரின் பெரியம்மாவுமாகிய ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (வயது 92) அவர்கள் இன்று சென்னை கீழ்பாக்கம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (11-02-2020) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

4 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.