அதிராம்பட்டினம், புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நவாப் அவர்களின் மகனும், முகமது பருல்லாகான், சபீர் அகமது, முகமது ஹுசைன் ஆகியோரின் சகோதரரும், ஆர். ராஜிக் அகமது அவர்களின் மச்சானும், எஸ்.முபீத் அவர்களின் தகப்பனாருமாகிய என்.சாதிக் பாட்சா (வயது 47) அவர்கள் இன்று இரவு 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (26-03-2020) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇராஜிவூன்ன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon.
ReplyDelete