அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹூம் யாகூப் ஹசன் அவர்களின் மருமகனும், முகமது மிரா சாஹிப், பெளஸி ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முகமது, ஜெய்னுல் ஹுசைன், நிஃஹ்மத்துல்லா, முகமது சுஹைப் ஆகியோரின் சகோதரருமாகிய அஸ்ரப் அலி (வயது 60) அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-03-2020) இரவு 8.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி را جي عون அன்னாரின் மரணத்தை வல்ல நாயன் பொருந்தி , மேலும் அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்திற்கு صب رون جمي لون என்னும் பொருமையை நிறை வேற்றி , மேலும் அன்னாருக்கு " ஜன்னத் " துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சொற்க வாசலை திறந்து வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteinnalilahi wa ennaelihi rageoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete