அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது யூசுப் மரைக்காயர் அவர்களின் மகனும், சேக் நசுருதீன், முகமது அலி ஆகியோரின் தகப்பனாரும், முகமது மீராஷா, ஜெஹபர் அலி, செய்யது தாஜுதீன், காதர் பாட்சா, இப்ராஹீம்ஷா ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் நஜ்முதீன் அவர்களின் மாமனாருமாகிய எம்.எம் ஹாஜா ஜலீல் (வயது 66) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-03-2020) காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa inna ilaihi raajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.
ReplyDelete