அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.செ.கா அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹூம் கா.அ அப்துல் லத்திப் அவர்களின் மனைவியும், சரீப் என்கிற முகமது புஹாரி அவர்களின் சகோதரியும், முகமது ஆரிப் அவர்களின் தாயாரும், ரியாஸ் அகமது அவர்களின் பெரிய தாயாரும், ப.வா.மு செய்யது புஹாரி அவர்களின் மாமியாருமாகிய கம்ஸா அம்மாள் (வயது 76) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (06-03-2020) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete