திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அதிராம்பட்டினம் பிரிவின் தொடக்க விழா அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி ஜமால் முகமது கல்லூரிச் செயலர் ஏ.கே காஜா நஜ்முதீன், 'அதிரை நியூஸ்' இணைய ஊடகத்தின் சேவையைப் பாராட்டி 'Par Excellence Media' விருதினை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். விருதினை, 'அதிரை நியூஸ்' ஆசிரியர் சேக்கனா நிஜாம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் எம்.எஸ்.எம் ராபியா, ஏ. அப்துல் ரெஜாக், இ.வாப்பு மரைக்காயர், எம்.கஜாலி முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த விருது. இன்னும் பல விருதுகள் பெற்றிட வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் உங்கள் உயர் சேவைக்கு பல விருதுகள் பெற வேண்டுகிறேன்.
ReplyDelete