.

Pages

Wednesday, May 1, 2013

அதிரை தவ்ஹீத் ஜமாத் நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அதிராம்பட்டினத்தில் மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 25-04-13 அன்று  துவங்கி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதில் ஏராளமான மாணவ, மாண‌விகள்  சேர்ந்து  நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் ப‌யின்றுவருகின்றனர்.

மாணவ/மாணவிகளுக்கு தனித்தனியாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 150 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி  வருகின்ற 05-05-13 அன்று நடைபெறும். தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


















2 comments:

  1. மார்க்கக்கல்வியை பயிற்றுவிப்பதுடன் நல்லொழுக்கத்தையும் இம்மாணவ மாணவியருக்கு பயிற்றுவிக்கும் உங்களுக்கு அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியை தருவான்.

    இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் இந்த கோடைகால பயிற்சி முகாம் !

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் தொடரட்டும் இந்த கோடைகால பயிற்சி முகாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.