அதிரை தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
முதல் அறிவிப்பு :
இந்த வருடத்திய ரமலான் நோன்பு வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக ரமலான் மாத பெண்கள் தொடர் பயான் மேலத்தெரு சவுக்கு கொள்ளையில் எப்போதும் நடைபெறும் வீட்டில் பகல் 11 மணி முதல் 12 மணி வரையில் நடைபெரும் என்றும்,
இரண்டாவது அறிவிப்பு :
UAE வாழ் அதிரை சகோதரர்களின் கவனத்திற்கு, இந்த வருடத்திய (2013) ஃபித்ரா மற்றும் சதக்காவை அளிப்பதற்கு கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
DEIRA
1. சாகுல்ஹமீது--------0505063755
2. நசீர் அகமது --------0559081550
3. நெய்னா முஹம்மது ----0553907189
4. சாதிக் ------0557428381
5. நெய்னா (மக்தும்)-----0507397093
ABUDHABI
1. ஜாகிர் ----------0554492722 முசாஃபா
2. சகாபுதீன் ------0558343582 முசாஃபா
3. இல்யாஸ் ------0559925248 சிட்டி
4. ஜபுருல்லாஹ் ----0507510584 சிட்டி
HORLANZ
1. தமீம் ------0507429180
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சந்தோஷமான செய்தி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDelete