அதிரையர் பலர் நோன்பு திறப்பதற்காக இந்த எண்ணெய் பலகாரங்களை தங்களுக்காகவும், உற்றார் - உறவினர் நண்பர்களுக்காகவும் வாங்கிச் செல்ல மறப்பதில்லை. இதனால் கடைகளைச் சுற்றியுள்ளப் பகுதி முழுவதும் மாலை நேரங்களில் கூட்டமாகவும், பரப்பரப்பாகவும் காணப்படுகின்றன. மேலும் வாடா, சமூசா, பஜ்ஜிக்கடைகளுக்கு போட்டியாக கபாப் கடைகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இவ்வாறு அதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் இந்த எண்ணெய் பலகாரங்களை சுட்டுத் தயாரிக்கும் வர்த்தகர்களிடம் நமது அதிரை நியூசின் ஆஸ்த்தான பங்களிப்பாளர் - அதிரை சாகுல் அவர்களின் கலகலப்பான ஒரு நேர்காணல்.
நமதூர் வாடா சமுசாவை காணொளியில் காட்டி ஆசையை ஏற்ப்படுத்தி விட்டீர்கள்.
ReplyDeleteசகோதரர் சாகுலின் பேட்டியும் அருமை.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
தகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை