ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியம் தலைமை ஏற்க, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோவை தம்பி, நகர செயலாளர் இராம. குணசேகரன், அவைத்தலைவர் H. அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர துணைச்செயலாளர்கள் A.M.Y. அன்சர்கான், மாவட்ட பிரதிநிதிகள் மீராஷா, இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது செரிப், பசுலுக்கான், M. நெய்னா முகம்மது, நகர இளைஞர் அணி அமைப்பாளர் நியாஸ் அஹமது உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
This comment has been removed by the author.
ReplyDeletehttp://www.aamaadmiparty.org/page/expose-of-2g-spectrum-scam
ReplyDeleteநாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்ம ஊருக்கு பத்து கோடி ரூபாய் தந்தால் தான் வேலை செய்வோம்னு திமுககாரவுகல்லாம் போராடுங்கப்பா.
Ithil cherman pair idampiravillai aslam
ReplyDeleteIthil cherman pair idampiravillai aslam
ReplyDelete