தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு அதிராம்பட்டினத்தில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் இன்று பகல் இராமேஸ்வரத்திலிருந்து அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை வழியே கும்பகோணம் பயணம் மேற்கொண்டார். அப்போது அதிராம்பட்டினத்தில் தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டுவந்து சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பேரூர் தமாகா தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்எம்எஸ் பஷீர் அஹமது, தமாகா மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு, பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், கட்சி நிர்வாகிகள் எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் ரபி அஹமது, எம்எம்எஸ் இக்பால், இளைஞர் அணி நிர்வாகி இதயதுல்லா, கண்ணன், வீரப்பன், புஹாரி, சகாதேவன், சகாபுதீன், ரியாஸ் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டார்கள்.
திமுகவுடன் கூட்டணி இல்லை ... அதிமுகவுடன் சேர சசிகலாவுடன் தூதுவிட்டார் அங்கேயும் கூட்டணி ஏமாற்றம் .. பிறகு மக்கள் நலக்கூட்டணி அங்கே அவருக்கு கெரகம் பிடித்தது.. இப்போ கட்சி ரொம்ப வீக். அரசியலுக்கு லாயக்கு தான் இல்லைன்னு T ராஜேந்தர் தாமதமாக உணர்ந்தார் அதேப்போல் இவருடைய கட்சி இருக்கு. வேல்முருகன் டீ கடையில் சூடா அருந்திக்கொண்டு தொண்டர்களுக்கு உற்சாகமா ஏதாவது சொல்லிருப்பாரே !
ReplyDeleteகாங்கிஸில் முதலில் தன்னை முழுமை
ReplyDeleteயாக நிலை நிறுத்திக்கொண்டபின்பு
தனியாக களம் கண்டிருந்தால் ஓரளவு
பிரபலமாகியிருக்கலாம். அதேசமயம்
ஊடகங்களுக்கு நிதானித்து பேட்டி
அளிக்கும் இவருடைய பக்குவம் எல்லா
தலைவர்களுக்கும் வந்து விடாது.!
அதிரைபுகாரி.
காங்கிஸில் முதலில் தன்னை முழுமை
ReplyDeleteயாக நிலை நிறுத்திக்கொண்டபின்பு
தனியாக களம் கண்டிருந்தால் ஓரளவு
பிரபலமாகியிருக்கலாம். அதேசமயம்
ஊடகங்களுக்கு நிதானித்து பேட்டி
அளிக்கும் இவருடைய பக்குவம் எல்லா
தலைவர்களுக்கும் வந்து விடாது.!
அதிரைபுகாரி.
தந்தையின் செல்வாக்கை நம்பி
ReplyDeleteதனியாக களம் கண்ட தனயன்
இன்று தனிமரமாகி இருப்பதுதான்
பரிதாபம்.!
அதிரைபுகாரி.