அதிரை நியூஸ்: ஜன-23
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. இங்கு 1970 ஆம் ஆண்டு முதல் 1 குழந்தையை மட்டுமே தம்பதிகள் பெற்றுக் கொள்ள இயலும், மீறுவோர் கட்டாய கருக்கலைப்பு மற்றும் கடும் அபராதங்கள் போன்ற தண்டனைகளை சந்திக்க நேரிடும்.
சீனாவின் கட்டாய ஒரு குழந்தை சட்டத்தின் விளைவாக, சீனாவில் முதியோரின் மக்கள் தொகை அதிகரித்ததுடன் வேலைவாய்ப்புகளுக்கான ஆள் பற்றாக்குறையும் கடுமையாக ஏற்பட்டதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு சீன அரசு விதிகளை தளர்த்தி 2 வது குழந்தையை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியதன் விளைவாக சந்தோஷமான பெற்றோர்களின் வாயிலாக சுமார் 17.86 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு பிறந்தவர்களில் முதல் குழந்தையை விட 2 வது குழந்தைகளின் பிறப்பு விகிதமே அதிகம்.
இன்னும் பலர் அதாவது 53 சதவிகித ஒற்றை குழந்தை தம்பதியர் குடும்ப வருவாய் காரணமாக அரசு அனுமதித்தும் 2 வது குழந்தையை பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனராம்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.