அதிரை நியூஸ்: ஜன-18
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லேக்லேண்ட் பகுதியில் சர்க்கிள் பி பார் ரிசர்வ் (Circle B Bar Reserve in Lakeland) எனும் காட்டுப்பகுதியில் சுமார் 12 அடி நீள முதலை ஒன்று அங்கு நின்றிருந்த சுற்றுலாவாசிகளைப் பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக அன்னநடை போட்டு கடந்து சென்றது ஆனால் சுற்றுலாவாசிகள் தான் பயத்திலும் சந்தோஷத்திலும் சற்று திக்குமுக்கு ஆடினாலும் சுதாரித்துக் கொண்டு வீடியோ, போட்டோ எடுக்கத் தவறவில்லை.
இதை சமூக தளங்களில் பகிர்ந்துள்ள ஜாய்னர் என்பவர், நான் பல வருடங்களாக அந்த காட்டுப் பகுதிக்கு சென்று வருகிறேன் என்றாலும் ஒரு பிரம்மாண்ட முதலையை பார்த்தது இதுவே முதன்முறை என கூறியுள்ளார்.
Source: Inside Edition / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.