அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ முஹம்மது மஸ்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் N.M.S முஹம்மது அலி, மர்ஹூம் N.M.S அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி N.M.S முஹம்மது ஹனீபா அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் N.M.S காதர் முகைதீன், N.M.S ஜமால் முகம்மது ஆகியோரின் தாய் மாமாவும்,
ஜாகிர் உசேன் அவர்களின் மாமனாரும், N.M.S நத்தர்ஷா, N.M.S சேக் பரீது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை (20-01-2017) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteReply
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி
ReplyDeleteராஜிஊன்.
அல்லாஹ்,அன்னாரின் பாவங்களைப்
மன்னித்து , மறுமையில் ஈடேற்றம் அளிப்பனவாக. ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete