அதிராம்பட்டினம், புதுத்தெருதென்புறம் பழையபோஸ்ட் ஆபீஸ் சாலை மர்ஹும் சுபஹான் டைலர் அவர்களின் மனைவியும், சேக் மஸ்தான், முஹம்மது ரபி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா பியாரி பேகம் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete