.

Pages

Saturday, January 21, 2017

அமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

அதிரை நியூஸ், ஜன-21
அமீரக தேசிய வானிலை மையம் (NCMS) அறிவித்துள்ளபடி, காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் அமீரகத்தின் பல பகுதிகளிலும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், தட்பவெப்பமும் 3 முதல் 4 டிகிரி சென்டிகிரேடு வரை குறைந்து குறைந்தளவாக 16 டிகிரியும் அதிகளவாக 21 டிகிரி சென்டிகிரேடு வரை நிலவுமென்றும், மழை வெள்ளத்தால் பள்ளத்தாக்குகள் நீரால் சூழப்படலாம் என்பதால் மலை பிரந்தியத்தில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Source: Gulf News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.