.

Pages

Wednesday, January 18, 2017

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் உரசல் !

அதிரை நியூஸ்: ஜன-18
அமெரிக்கா, நியூயார்க்கின் லா குவார்டியா விமான நிலையத்தின் டெர்மினல் 'பி' இல் (LaGuardia Airport - Terminal B) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் வால் பகுதியும் மியாமி செல்லவிருந்த அமெரிக்கன் ஈகிள் விமான நிறுவனத்தின் ரிபப்ளிக் ஏர்லைன்ஸ் இறக்கையும் மோதிக் கொண்டன.

இறையருளால் பயணிகளுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான சேவைகள் ஏதும் ரத்து செய்யப்படவில்லை.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.