![]() |
அதிரை எம்.ஓ செய்யது முகமது புகாரி |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி (வயது 52). தமுமுக மூத்த உறுப்பினர். தமுமுக/மமக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து உள்ளார்.
இந்நிலையில், தமுமுக மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் மாநில நிர்வாகக் குழு கூட்டம் கடந்த ஜன.16ந் தேதி நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தஞ்சை மாவட்ட மற்றும் அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக, மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteMabrook MashaAllah
ReplyDeleteவாழ்த்துக்கள் காக்கா
ReplyDeleteவாழ்த்துக்கள் காக்கா
ReplyDeleteமாஷா அல்லாஹ் இது போன்று மேலும் உங்கள் சமுதாய பனி தொடர வழ்த்துக்கள்!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஜனாப் செய்யது முகமது புஹாரி அவர்களே உங்களின் சமுதாய பனி தொடர வாழ்த்துகிறேன்
ReplyDeleteVaalthukkal...
ReplyDelete