அதிராம்பட்டினம், புது ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் சலாஹுதீன் அவர்களின் மகளும், சேனா என்கிற ஹாஜி மு.செ.மு ஷேக் தம்பி அவர்களின் மனைவியும், ஷேக் சலாஹுதீன், முகமது ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஷஃப்ரின் (வயது 54) அவர்கள் சென்னை சேத்துப்பட்டு (chetpat) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-08-2018) மாலை அஸர் தொழுதவுடன் சென்னை, ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteانا لله وانا اليه راجعون.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete