அதிரை நியூஸ்: ஆக.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபை மண்டலம் அதிராம்பட்டினம் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் துபை மார்க்கஸில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், துபை மண்டல அதிரை கிளை பொறுப்பாளர்களாக ஏ.சாகுல் ஹமீது, ஏ.டி இலியாஸ், ஏ.ஜெஹபர் சாதிக் ஆகியோரும், துணைப் பொறுப்பாளர்களாக ஏ.அப்துர் ரஹ்மான், எம்.அயூப்கான், முகமது ஆகியோர் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் மர்க்கஸ், சிஎம்பி லேன் மஸ்ஜித் தவ்பா, மேலத்தெரு அல் ஹிதாயா, அல் ஹிக்மா பெண்கள் மதரஸா போன்றவற்றில் மேற்கொண்டுவரும் ஏகத்துவப்பணிகள் குறித்தும், அதிரையில் செயல்படும் கிளை-1, கிளை-2, கிளை-3 ஆகியவற்றில் நடைபெறும் பிராச்சாரப் பணிகளுக்கு உதவுதல் குறித்தும், துபையில் இனி மாதந்தோறும் 2-வது வெள்ளிக்கிழமைகளில் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.