அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டு குடும்பத்தை சேர்ந்த கு.அ அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மருமகளும், இ.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், ஏ.தாஜுதீன், ஏ.அகமது அன்சாரி, ஏ.சாதிக் பாட்சா ஆகியோரின் சகோதரியும், எப். குத்புதீன், எஸ். அஸ்பாக் அகமது ஆகியோரின் மாமியாரும், சமீர் அவர்களின் தாயாருமாகிய ஜரீனா அம்மாள் (வயது 55) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (28-08-2018) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wainna liaihi rajeuon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ReplyDelete