.

Pages

Tuesday, August 14, 2018

அதிரை அருகே CFI உறுப்பினர் சேர்க்கை முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 14
"சமூக மாற்றத்திற்கான மாணவர்கள்" என்பதை முன்வைத்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 2018-2019 ஆம் ஆண்டிற்கான மாணவ உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜூலை 16 ந்தேதி முதல், ஆக.16 ந் தேதி வரை நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, உறுப்பினர் சேர்க்கை முகாம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி அருகே திங்கட்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, அவ்வமைப்பின் மாவட்ட பொருளாளர் ரஜாக் தலைமை வகித்தார். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ் அகமது, சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இவ்வமைப்பில் புதிதாக 80 க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.