வந்திருந்த அனைவரையும் இஃப்தார் கமிட்டியினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tuesday, July 22, 2014
பெரிய ஜும்மா பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சியில் AAMF நிர்வாகிகள் பங்கேற்பு !
வந்திருந்த அனைவரையும் இஃப்தார் கமிட்டியினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரையர்களின் இப்தார் நிகழ்ச்சிகளை நமதூர் பள்ளிவாசல்களில் சிறப்பாக செய்துவருவது சந்தோசமான விசயமே இருப்பினும் ஒரு குறிப்பிட்ட அமைப்புகள் அவற்றை எடுத்து நடத்துவது அந்த அமைப்புகளின் விளம்பர நோக்கம் என்றே கூறவேண்டி உள்ளது .ஊரில் அமைப்புகள் அதிகம் ஆவதால் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்படுகின்றன.
ReplyDeleteகுறிப்பாக ஜக்காத் ,பித்ரா போன்ற கடமை ஆக்கப்பட்ட வழிபாடுகளிலும் கூட சமீப காலங்களில் கருத்து வேற்றுமை உண்டாகி இருப்பது இதற்கு ஒரு எடுத்துகாட்டு .
இப்படி நாடு தழுவிய மாநிலம் தழுவிய அமைப்புகளிலும் தெருவிற்கு தெரு ஏற்பட்டிருக்கும் சமீபத்திய அனைத்து அமைப்புகளும் களையப்படவேண்டும் அல்லது அமைப்புகளால் அது வேறுபட்டாலும் ஊர் ஒற்றுமை அதன் வளர்ச்சி போன்றவற்றில் கருத்து ஒற்றுமை நம்மிடம் அவசியம் தேவை அமைப்புக்கள் ஒற்று மொத்த ஊருக்கு உதவவேண்டும் மாறாக அவர் அவர்களின் தெருக்களுக்கும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் செய்துகொள்ளும் உதவிகள் அவற்றை பொது சேவை என்று கூற முடியாது.பொது நலன் செய்யவிரும்பும் ஊர் முக்கியஸ்தர்களும் விளம்பர பிரியர்கலாகளாக ஆகிவரும் நிலையம் நம்மிடம் மாறவேண்டும்.
குறிப்பாக நல்லவற்றை செய்ய ஒரு அமைப்பு முன்வரும்போது அவற்றை அனைவரும் ஆதரிக்கவேண்டும் ஆனால் நமதூரில் இவைகள் விமாசிக்க படுகின்றன அல்லது தடுத்த நிறுத்தபடுகின்றன இந்த அவலமும் களையப்படவேண்டும் .
இவற்றில் நம்மிடம் கருத்து ஒற்றுமை இல்லையெனில் ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் ஆனால் நம்மிடம் ஏற்பட்டுள்ள இந்த பிரிவுகளால் நம்மில் பத்து பேரைவைத்து ஒரு நாளைக்கு பத்து ஷோ ஓட்டும் அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம்தான் .
அல்லாஹ் நம்மவர்களை கருத்து ஒற்றுமை உடைய மக்களாக ஆக்கி அருள அனைவரும் துஆ செய்யுவோம் ...ஆமீன் .
அனைத்து மஹல்லா கூட்டமைப்பு என்பது அணைத்து தெருவும் அடங்கும். இதுவே பெரிய வெற்றி நம் ஊருக்கு.இந்த அமைப்பை குறை கூற இது ஒன்றும் ஒரு தெருவை சார்ந்த அமைப்பு அல்ல.
ReplyDeleteமாஷா அல்லாஹ்........ அணைத்து ஜமாதார்களையும் இப்தார் நிகழ்ச்சியில் ஒற்றுமையாக காணும்போது மற்றட்ட மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஏற்பாட்டர்களுக்கு. வழர்க சகோதரத்துவம்.
ReplyDelete