.

Pages

Friday, July 18, 2014

பயங்கரவாதத்திற்கு எதிராக ஜப்பானில் அதிரையர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் [ படங்கள் இணைப்பு ]

பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்திவரும் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து ஜப்பானில் உள்ள இசுரேல் தூதரகம் முன்பாக இன்று [ 18-07-2014 ] மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் அப்பாவிகள் மீது ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்குதல் நடத்திவரும் இசுரேல் ராணுவத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பட்டது. அதிரையர் உள்ளிட்ட உலகளாவிய பயங்கரவாத இசுரேல் எதிர்ப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.

அதிரை நியூஸ்க்காக ஜப்பானிலிருந்து சம்சு 






1 comment:

  1. இங்குள்ள மஸ்ஜித் நூர் பள்ளியில் பஜ்ர் தொழுகையில் தினமும் குனூத் ஓதி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய பிரைச்சனை களுக்கு துஆ செய்யபடுகின்றது .இன்று இரவு பிறை 21 இரவு 12.30 மணிக்கு கியாமுல் லைல் தொழுகையும் நடைபெறுகிறது .அல்ஹம்திளில்லாஹ்

    நியானமானவற்றிற்கு குரல்கொடுப்பதிலும் உலக ஒற்றுமைக்கும் உலகமெங்கும் இருக்கும் அதிரையர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இவைகள் பிரதிபலிக்கும் ......

    //இன்றைய நவீன மீடியாக்களின் உலகில் நாம் முடிந்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்களுக்கு நமது குரல்களை ஆக்கபூர்வமான முறையில் கொடுப்பதோடு மட்டுமே இஸ்ரையிலை ஒடுக்கமுடியும் .

    பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேயிலின் கோர தாண்டவம் குறித்து United Nation னுக்கு நான் Causes என்ற அமைபிற்கு அனுப்பிய எதிர்ப்பலைக்கு அவர்களிடம் இருந்து வந்த பதில் .

    Hi Aboo,
    Thanks to your signature, Omar Wahdan is now one step closer in helping to support Palestine.

    Here's a reason that's inspiring people to sign:

    the Palestinian seeking justice .so let our voice to be heard.
    – Khalil Homsi, Campaign supporter

    Keep up the good work,
    The Causes Team

    P.S. Want to discover more great campaigns like this? Tell us who and what you care about, and we'll show you the best campaigns to support. It only takes a minute.

    Causes, 548 4th St, San Francisco, CA 94107 United States · Privacy Policy //

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.