.

Pages

Saturday, July 19, 2014

அதிரையில் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் இன்று [ 19-07-2014 ] மாலை 6 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷரீப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களுடன் நல சங்கத்தின் உறுப்பினர்கள் - மாற்றுமத சகோதரரர்கள் உள்ளிட்ட  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ஏழை  எளிய உறுப்பினர்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பாக வேஷ்டிகள் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது.










No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.