.

Pages

Wednesday, July 23, 2014

ILMI நடத்தும் IAS பயிற்சி வகுப்பில் சேர மாணவ மாணவிகளுக்கு அழைப்பு !

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த முஸ்லிம் சமுதாய மாணவ மாணவிகளுக்காக சென்னையில் இயங்கி வரும் அழகிய கடன் I.A.S அகடாமியின் சார்பில் நடப்பு ஆண்டின் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் சேர ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் எதிர்வரும் 17-08-2014 க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்த அகடமியில் I.A.S. பரீட்சைக்கு தேவையான பயிற்சிகளோடு, தங்குமிடம், உணவு, புத்தகங்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தகவல் : ஆஷிக் அஹமது 
அதிரை பொறுப்பாளர் - ILMI



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.