அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் அவரவர்களின் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசுபணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.
எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் பதியப்படும்.
பெருநாளன்று நம் அதிரை நியூஸ் குழுமத்தினரின் பார்வையில் பட்ட ஸ்வீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...
மனதை மகிழ்ச்சியுற வைக்கும் மழலைச்செல்வங்களுக்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் !
ReplyDelete