இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மதுரை மைதீன் உலவி கலந்து கொண்டார். இதில் முகம்மது மாலிக் EX.மாவட்ட செயலாளர் மமக, நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக,வழக்கறிஞர் தீன் முகம்மது நகர செயலாளர் மமக,NMM சீமான் நகர செயலாளர் தமுமுக,தாவுதுஷா நகர பொருளாளர் தமுமுக, ஜெகபர் சாதிக் ஒன்றிய செயலாளர் தமுமுக,முகம்மது யாசீன் நகர துணை தலைவர் தமுமுக,முகம்மது பைசல் தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முத்துப்பேட்டை பைசல்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஸஹர் ரமழான் முபாரக்.
VERY GOOD.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
Masha Allaah.....
ReplyDelete