.

Pages

Sunday, July 27, 2014

நெசவுத்தெரு இளைஞர்கள் நடத்திய ஸஹர் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்பு !

அதிரை நெசவுத்தெருவில் அமைந்துள்ள மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் வழக்கம்போல் இந்த வருடமும் 10 ம் ஆண்டாக ரமலான் மாத ஸஹர் விருந்து நேற்று இரவு நடைபெற்றது.

அப்பகுதி இளைஞர்கள் ஏற்பாடு செய்து ஸஹர் விருந்தில் அதிரையர் பெரும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவரையும் நெசவுத்தெரு இளைஞர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.






No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.