.

Pages

Saturday, July 19, 2014

ஜக்காத் குறித்து கடற்கரைதெரு ஜும்மா பள்ளி இமாமின் புதிய முயற்சி !

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஜக்காத். ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பணம், பொருள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் தெரிந்து வைத்திருந்தாலும் ஒவ்வொருவரும் எளிதாக ஜக்காத் தொகையை கணக்கீடுவதற்காக புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் நமதூர் கடற்கரைதெரு ஜும்மா பள்ளியின் இமாம் மெளலவி சபியுல்லாஹ் அன்வாரி அவர்கள்.

ஜக்காத் குறித்த தகவலை எளிய வடிவில் நோட்டீசாக அடித்து நேற்றைய ஜும்மாவின் போது விநியோகித்து வருகிறார். இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர். மேலும் செல்வந்தர்களும் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். மேலதிக விவரங்களும், நோட்டீஸ்ம் தேவைபடுவோர் இமாமை தொடர்பு கொண்டு கேட்கலாம்.

நோட்டீசின் நகல் தேவைபடுவோர். பதிவில் இணைக்கப்பட்டுள்ள நோட்டிசை டவுன் லோட் செய்துகொள்ளலாம்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.