பள்ளியில் தினமும் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இஃப்தாரின்போது வழங்கப்படுகிறது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு வருகின்றனர். இரவில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் இஸ்லாமிய பயணிகள் தொழுகையில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் சஹர் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
புனித ரமலான் மாத நோன்பு தொடர்பான செலவீனங்களுக்கும். ஆண்டு முழுவதும் நடைபெற இருக்கும் பள்ளியின் பராமரிப்பு செலவீனங்களுக்காகவும் நம்மிடம் உதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர் குற்றாலம் ஜாமிஆ மஸ்ஜிதின் நிர்வாகிகள் மற்றும் இமாம்...
Thank u for published News in adirai.hajiar hotel courtallam.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஸஹர் ரமழான் முபாரக்.
VERY GOOD.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
சுற்றுலாப் பகுதிகளில் மிகவும் இன்றியமையாத பகுதி குற்றாலம், உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இப்பகுதிக்கு பெரும்பாலான மக்கள் சென்று வருகின்றனர்,.
ReplyDeleteஅதில் குறிப்பிடத்தக்க வகையில் நமதூர் மக்களும் அடங்குவர். இதில் பெரிய விஷயம் இதுபோன்ற சுற்றுலா பகுதிகளில் வேளைக்கு தொழுகையை நிறைவேற்றும் விதமாக பள்ளிவாசல்கள் அமைவதாகும். அதில் இந்த ஜாமியா மஸ்ஜித் குறிப்பிடத்தக்கது.
இதை நிர்வகித்ததில் அதிரையர்களுக்கும் மிக பங்குண்டு என்ற தகவலும் உண்டு, வருடத்திற்கு நான்கு மாதங்கள் மட்டுமே வருமானம் உள்ள இந்த பள்ளிக்கு ஆண்டு முழுவதும் உள்ள செலவினங்களுக்கு பெரும் தொகை தேவைபடும் அந்த வகையில் இப்பள்ளிக்கு இந்த சிறப்பான மாதத்தில் உதவி புரிவது மேலும் நன்மையை தரும்