.

Pages

Thursday, July 24, 2014

AJ பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பங்கேற்பு !

இன்று [ 22-08-2014 ] மாலை 6 மணியளவில் நமதூர் AJ நகரில் அமைந்துள்ள AJ பள்ளியில் புனித ரமலான் மாதத்தில் வழக்கம் போல் நடைபெறும் அதிரை பைத்துல்மாலின் மாதந்திரக்கூட்டமும், அதனை தொடர்ந்து நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமையேற்க, புனித ரமலான் மாத ஜக்காத் மற்றும் பித்ரா வசூல் நிலவரம் குறித்து அதன் செயலாளர் அப்துல் ஹமீது விளக்கி கூறினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக துபாய் மற்றும் சவூதி-ரியாத் கிளைகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் AJ பள்ளியின் இஃப்தார் கமிட்டியினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.