.

Pages

Saturday, July 26, 2014

பட்டுக்கோட்டையில் புதிய ஆர்டிஓ பொறுப்பேற்பு !

பட்டுக்கோட்டைக்கு புதிய வருவாய் கோட்டாட்சியராக என் ஆர் அரங்கநாதன் பொறுப்பேற்றுகொண்டார். இதற்கு முன்பு சென்னை பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் நிர்வாக அலுவலராக பணியாற்றியவர்.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றிய முருகேசன் சென்னை வருவாய் நிர்வாக அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற ஆர்டிஓ அரங்கநாதனை சக அலுவலர்கள் வரவேற்றனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.