.

Pages

Saturday, July 26, 2014

AJ பள்ளியில் நடைபெற்ற புனித ரமலானை வழியனுப்பும் நிகழ்ச்சி !

நமதூர் AJ பள்ளியில் இன்று இரவு புனித ரமலானை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புனித திருக்குர்ஆன் முழுமையாக ஓதி நிறைவு செய்யப்பட்டு தமாம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இத்ரீஸ் மெளலான அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு துஆ ஓதப்பட்டது. மேலும் பேராசிரியர் பர்கத் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் அதிரையர் பெரும்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பில் வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. பள்ளி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.






 




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.