.

Pages

Tuesday, July 29, 2014

சைவ உணவுக்காக பட்டுக்கோட்டைக்கு படையெடுக்கும் அதிரையர்கள் !

இன்று காலை அதிரையின் பல்வேறு பகுதிகளில் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெருநாள் அன்று விசேஷமாக தயாரிக்கப்படும் காலை மற்றும் பகல் உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ஒரு மாற்றத்திற்காக இரவில் இலகுவான எளிதில் ஜீரணிக்ககூடிய  உணவுகளை உட்கொள்வதை வாடிக்கையாக பின்பற்றுவார்கள். குறிப்பாக சைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிட எண்ணுவார்கள்.

இன்று இரவு அதிரையில் உள்ள பெரும்பாலான உணவகங்களுக்கு விடுமுறை அள்ளிக்கபட்டிருப்பதால், அதிரையர்கள் அருகில் உள்ள பட்டுக்கோட்டை நகருக்கு வாகனங்களில் ஒன்றாக சென்று அங்குள்ள சைவ உணவகங்களில் இட்லி சாம்பார் ரோஸ்ட் வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இன்று இரவு மட்டும் அதிகமான அதிரையர்கள் சைவ உணவகங்களில் தென்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.








5 comments:

  1. பாலஸ்தீன காஸாவிலும , உலகின் மற்ற பகுதிகளிலும் பல கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி இந்த ஈத் பெருநாளை கழித்தனர்.

    அதிரை மக்களுக்கோ உண்ட உணவு எளிதில் ஜீரணிக்க வேறொரு உணவு!

    அல்லாஹ் காப்பாத்தணும்!

    ReplyDelete
  2. Assalamu alaikum must think before we ink;

    ReplyDelete
  3. சாப்பாடு வீண் விரையம் செய்யபடுவதை மட்டும் இறைவன் தடுத்துள்ளான் மேலும் அது அவரவர் விருபத்தை பொருத்தது மற்றும் அவர்களுக்கு அல்லாஹ்வால் நசீபாக்கபட்ட ஒரு ரிஸ்க் அதற்காக இதில் உலக அரசியலை ஒப்பிடுவது தேவையற்ற ஒன்று .

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    ஈத் முபாரக் ‎

    இவ்வையகத்தில் நீங்கள் எல்லோரும் எந்த இடத்தில் இருந்தாலும், ‎உங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் ஊடாக வாழ்த்துவதில் ‎மிகவும் ஆனந்தம் அடைகின்றேன்.

    பிறப்பு, இறப்பு, உணவு. இம்மூன்றும் நமக்கு எந்த இடத்தில் நசீபோ அந்த இடத்திற்கு நம்மை இழுத்து கொண்டு போய் விடும்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  5. No comments , But no need publish this matter

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.