நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் தலைமை வகிக்க, எஸ்டிபிஐ நகர தலைவர் U. அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு ஊரிப்பினர் அபூபகர் சித்திக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தாஜூல் இஸ்லாம் சங்க தலைவர் M.M.S. சேக் நசுருதீன், TIYA அமீரக தலைவர் அப்துல் மாலிக், செயலாளர் நூர் முஹம்மது ( நூவன்னா ), எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மஹரிப் தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி மற்றும் பெருநாள் வாழ்த்துக்கள்...............
ReplyDelete