.

Pages

Thursday, July 17, 2014

அதிரையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு !

அதிரையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள், செவிலியர்கள், கவுன்சிலர் சிவக்குமார், ஹாஜா பகுருதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.



2 comments:

  1. பிச்சை செய்தால் சரிதான்

    ReplyDelete
  2. தினம் தினம் சாராயத்தால் குடும்பம் சீரழிந்து சாவு எண்ணிக்கை கூடுகிறது அதில் கவனம் இல்லை, தாலிக்கு தங்கம் திட்டத்தை அறிவித்து விட்டு மறுபக்கம் தாலியறுக்க டாஸ்மாக் ஊரெங்கும் திறந்துவைத்து பெண்களின் சாபத்தை வாங்கிக்கொண்டிருக்கு தமிழக அரசு.

    கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்துவதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு அப்பன் வாழ்க்கை சீரழியாமல் இருக்க டாஸ்மாக் மூட வேண்டும்!

    பவர் கட்டாகுதுன்னு யாரு கவலை பட்டா ..........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.