.

Pages

Sunday, July 27, 2014

கடற்கரைதெரு ஜும்மா பள்ளியில் ரமலானை வழியனுப்பும் நிகழ்ச்சிக்காக தயாராகும் பிரியாணி !

நமதூர் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் இன்று இரவு புனித ரமலானை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் புனித திருக்குர்ஆன் முழுமையாக ஓதி நிறைவு செய்யப்பட்டு தமாம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளியின் இமாம் மெளலவி சபியுல்லாஹ் அன்வாரி அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டு துஆ ஓதப்பட இருக்கிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு வழங்குவதற்காக பிரியாணி உணவு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.








1 comment:

  1. ரமலான் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் வந்துசெல்லும் ஒரு புனிதமான கடமையாக்கபட்ட கட்டாய இறை வழிபாடு இதற்கு நிறைவு விழாவே கிடையாது.
    இப்படிப்பட்ட ரமலானை வழியனுப்புவது என்று சித்தரிக்கும் பதிவுகள் மற்றும் அதன் வார்த்தைகளை சீராக்கி வெளியிடலாம் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.