குறிப்பாக இரு வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் அதிமுக கட்சியின் சிறுபான்மை நலபிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் ஊர் ஒற்றுமை நலன் கருதி அங்கு கூடியிருந்த நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இருவரும் பரஸ்பரம் நலன் விசாரிப்புடன் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.
.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஈத் முபாரக்
இவ்வையகத்தில் நீங்கள் எல்லோரும் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் ஊடாக வாழ்த்துவதில் மிகவும் ஆனந்தம் அடைகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அதிரை அன்பு நெஞ்சங்கள் மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் என்னுடைய இதயம் கணிந்த ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் ...
ReplyDelete