காரைக்காலில் லயன்ஸ் சங்கம் ஏற்பாடு செய்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் K. செய்யது அஹமது கபீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ சங்க மாவட்ட ஆளுநர் MJF லயன் K. பிரேம், முன்னாள் மாவட்ட ஆளுநர் MJF லயன் S. முஹம்மது ரஃபி, மெளலவி முஹம்மது அப்துல் காதர், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் AMH நாஜிம், மாவட்ட இஃப்தார் கமிட்டி தலைவர் ஹாஜி S.M. மன்சூர்ஷா, காவல்துறை கண்காணிப்பாளர் GP. பழனிவேல், ஆடிட்டர் S. சாகுல் ஹமீது, அதிரை லயன் சங்க தலைவர் சாகுல் ஹமீது மற்றும் காரைக்கால் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.