.

Pages

Wednesday, July 16, 2014

அல் அமீன் பள்ளியில் டேக்ஸி ஸ்டான்ட் ஓட்டுனர்கள் ஏற்று நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் செத்து மடியும் பாலஸ்தீன சகோதரர்களுக்காக துவா !

அதிரை அல்அமீன் பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியை அதிரை பேருந்து நிலையத்தில் செயல்படும் டேக்ஸி ஸ்டான்ட் ஓட்டுனர்கள் ஏற்று நடத்தினார்கள்.

இதில் நோன்பு திறக்கும் முன்பாக பயங்கரவாத இசுரேலால் தாக்குதலுக்குள்ளாகி செத்து மடியும் பாலஸ்தீன சகோதரர்களுக்காக சிறப்பு துவா செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏராளமானோர் தனித்தனியே மனம் உருகி இறைவனிடம் துவா கேட்டனர்.

செய்தி தொகுப்பு : இப்ராஹிம் அலி










  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.