அதிரையில் கடந்த 36 ஆண்டுகளாக திறம்பட இயங்கி வருகின்ற உஸ்வதூற்றசூல் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியின் பராமரிப்பு கட்டுமானப்பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வந்தது. மொத்தம் 8 லட்சம் மதிப்பீட்டில் இதுநாள் வரையில் பாதிக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் சில நிதி பற்றாகுறையால் பாதியில் தடைபட்டுள்ளதால் கட்டுமானப்பணியை மேற்கொண்டு தொடர நிதி உதவி கோரி நம்மிடம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் நேரடியாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள கல்லூரிக்குச் சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
உஸ்வதூற்றசூல் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியின் வங்கி கணக்கு விவரம் :
A/c Name : Uswathur Rasool Niswan
Bank Name : DHANALAXMI BANK
Branch : ADIRAMPATTINAM
SB A/c No. 011500100035189
IFS Code : DLXB0000115
உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் நேரடியாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள கல்லூரிக்குச் சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரர்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
தொடர்புக்கு :
A.K. சாகுல் ஹமீது ( பேமிலி மார்ட்) - 9952139442
சேக் அப்துல்லா - 9994565756
உஸ்வதூற்றசூல் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியின் வங்கி கணக்கு விவரம் :
A/c Name : Uswathur Rasool Niswan
Bank Name : DHANALAXMI BANK
Branch : ADIRAMPATTINAM
SB A/c No. 011500100035189
IFS Code : DLXB0000115
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.