இஃப்தார் நோபு திறக்கும் முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆலடிதெரு முகைதீன் ஜும்மா பள்ளியின் இமாம் நெய்னா முஹம்மது ஆலிம் அவர்களால் இஸ்லாமிய மார்க்க போதனையும் அதனை தொடர்ந்து சிறப்பு துஆவும் ஓதப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊர் முக்கியஸ்தர்கள், மருத்துவர்கள், வங்கி மேலாளர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியரோடு கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஸஹர் ரமழான் முபாரக்.
VERY GOOD.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com