.

Pages

Monday, July 28, 2014

துபாய் ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

அமீரகம் துபையில் இன்று 28/07/2014  திங்கள் கிழமை நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. டேரா துபை ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இங்குள்ள அதிகபட்ச பள்ளிவாசல்களில் நோன்புப் பெருநாளுக்கான தொழுகை நடத்தப்பட்டாலும், துபை டேரா பகுதியில் வசிக்கும் நம் அதிரைச்சகோதரர்களில் அநேகமானோர்களும் மற்றும் பிற ஊர்க்காரர்களும், பிற நாட்டவர்களும் இங்குள்ள ஈத்கா மைதானம் நோக்கியே தொழுவதற்காக வருவார்கள்.

சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்ப்பட்டோர்  வரை கலந்துகொண்ட இந்த பெருநாள் தொழுகையின் காலைப்பொழுதினில் அனைவரும் புத்தாடையுடன் தொழுகையை முடித்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாஃபா செய்து கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட  காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 

அதன் புகைப்படங்கள் இதோ...


















3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Eidul fitr al mubarak to all...........

    உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிரை அன்பு நெஞ்சங்களுக்கும் என்னுடைய இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.

    யா அல்லாஹ் ....உலகம் அமைதிபெற உலகில் சகோதரத்துவம் நிலைக்க போர் மற்றும் இயற்கை சீற்றங்களின் அழிவுகளில் இருந்து மனிதர்களை காப்பாற்றி எங்களை நல்வழிபடுத்தி அருள்புரிவாயாக ....ஆமீன்..........

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎
    ஈத் முபாரக் ‎

    இவ்வையகத்தில் நீங்கள் எல்லோரும் எந்த இடத்தில் இருந்தாலும், ‎உங்கள் அனைவரையும் இந்த இணையத்தின் ஊடாக வாழ்த்துவதில் ‎மிகவும் ஆனந்தம் அடைகின்றேன்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.