.

Pages

Sunday, July 27, 2014

அதிரை வெள்ளக் குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை !

அதிரை வெள்ளக் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளக்குளம், தற்போது சிறிது சிறிதாகக் குறைந்து 3 ஏக்கர் 35 செண்ட் நிலமாக இருக்கிறது. இந்த குளத்திற்கு வரக்கூடிய நீர்வழிப் பாதையானது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தையும் ஆழப்படுத்தி, வாய்க்கால்களை தூர்வாரி நீர்வளத்தை பெருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி : புதியதலைமுறை 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.