அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் கூகுள் (GOOGLE) இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முதன்மையானதாக திகழ்கிறது. இதில் கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவையாகும்.
1. கூகுள் நிறுவனத்தில் உள்ள பொறியாளர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள் என்பதில் ஐயமில்லை. கூகுள் நிறுவனத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும் பட்சத்தில் பயிற்சி காலத்திலேயே அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.55 லட்சம் வரையில் சம்பளம் கிடைக்கும். இதில் சாப்ட்வேர் இன்ஞினியர்களுக்கு ரூ.78 லட்சம் என்ற அளவிலும், அவர்களில் உயர் அதிகாரிகளுக்கு சுமார் ரூ.1 கோடி வரையில் சம்பளமும் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்திற்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 2.5 மில்லியன் விண்ணப்பங்கள் வருகிறது. இதில் 4,000 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கணினி அறிவில் உறுதியான அடித்தளம் மற்றும் திறமைகளைக் கொண்டவர்கள் இந்த நிறுவனத்தின் சாப்ட்வேர் துறையிலல் வெற்றி பெற முடியும் என்பது இந்நிறுவனத்தின் கூற்றாகும்.
இந்த கூகுள் நிறுவனத்தில் வேலை பெற தேவையான திறமைகள்:
2. ப்ரோகிராம் குறியீடுகள் (Program code)
பொருள் சார்ந்த நிரலாக்க மொழி (OOPS concepts) எ.கா. C++, Java, or Python
3. குறியீட்டு சோதனை (Testing)
பிழைகளை கண்டறியதல், பலதரப்பட்ட சோதனைக செய்து மென்பொருளின் குறைகளை கண்டறிதல் உள்ளிட்ட திமைகள் தேவை.
4. சுருக்க கணிதம் (Abstract Math)
தர்க்க ரீதியான காரணங்கள் (Logical Reasoning ), கணிதவியல் நுணுக்கங்கள் தேவை.
5. கணினி இயக்கம் (Operating Systems)
6. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
7. வழிமுறைகள் மற்றும் தரவு கட்டமைப்புகள் (Algorithms and Data Structures)
8. இரகசிய எழுத்துக் கலை (Cryptography)
9. கம்பைளர் உருவாக்கம் பற்றிய நுண்ணறிவு (Build Compilers)
10. இணை நிரலாக்கம் (Parallel Programming)
நன்றி: தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.