இதில் உடல் எடை, உடல் உயரம், உடலின் கொழுப்பு அளவு உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
Saturday, January 24, 2015
சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெறும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் பலர் பங்கேற்பு !
இதில் உடல் எடை, உடல் உயரம், உடலின் கொழுப்பு அளவு உள்ளிட்டவை கண்டறியப்பட்டு, இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எதையும் மார்கெட்டிங் பண்ண சிறந்த ஊரு அதிரை, இனி அடுத்தடுத்து மூலிகை நிறுவனங்களை மற்ற சங்கம், இயக்கம், அமைப்பு நடத்தி பெருமை சேர்த்துக்கொள்ளலாம். எல்லாவற்றிலும் கலப்படம் என்கிறார்கள் யாரை நம்புவது? ஷிபா பக்கம் மக்கள் போகாமல் இருக்க காரணம் இப்படிப்பட்ட மார்கெடிங் தான்- புரிந்தால் சரி
ReplyDeleteஉடற் பயிற்சியே எல்லா நோய்க்கும் மருந்து என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் அதை தவறியதால் இன்று மருந்தை உணவாக சாப்பிடுகிறோம்.
ஹெர்பாலைஃப் : குண்டு – ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !
ReplyDeletehttp://www.vinavu.com/2013/06/04/herbalife-globalized-fraud/